February 11 , 2021
1832 days
841
- இது கொண்டைக் கடலை, வறண்ட பீன்ஸ், பயறு வகைகள் போன்ற பருப்பு வகைகளை ஒரு உலக உணவாக அங்கீகரிக்கின்றது.
- ஐக்கிய நாடுகள் பருப்பு வகைகள் தினத்திற்கான தீர்மானது 2013 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
- இந்த தினமானது 2019 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

Post Views:
841