இந்த உச்சி மாநாடானது ஹரியானாவின் சோனிபட் என்னுமிடத்தில் அமைந்துள்ள O.P. ஜிந்தால் உலகப் பல்கலைகக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த உச்சி மாநாட்டின் கருத்துரு, “Universities of the Future : Building Institutional Resilience, Social Responsibility and Community Impact” (வருங்காலத்தின் பல்கலைக்கழகங்கள் : நிறுவனங்களின் நெகிழ்திறன், சமூகப் பொறுப்பு மற்றும் சமூக தாக்கங்கள் ஆகியவற்றை உருவாக்குதல்) என்பதாகும்.
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் M. வெங்கையா நாயுடு அவர்கள் இந்த உச்சி மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அந்த மாநாட்டினைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.