August 10 , 2026
3 days
82
- பழங்குடியினரின் உரிமைகள், கலாச்சாரங்கள், பாரம்பரிய அறிவு, சமத்துவம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) 1994 ஆம் ஆண்டில் இந்தத் தினத்தை நிறுவியது.
- 1982 ஆம் ஆண்டில் நடைபெற்ற பழங்குடியின மக்களுக்கான ஐக்கிய நாடுகளின் பணிக்குழுவின் முதல் கூட்டத்தை ஆகஸ்ட் 9 ஆம் தேதி குறிக்கிறது.
- பழங்குடியின கலாச்சாரங்கள், மொழிகள், பாரம்பரிய அறிவு, நில உரிமைகள் மற்றும் தன்னாட்சி ஆகியவற்றின் பாதுகாப்பை இந்தத் தினம் ஊக்குவிக்கிறது.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being” என்பதாகும்.
Post Views:
82