உலகப் பழங்குடியின மக்களின் சர்வதேச தினம் – ஆகஸ்ட் 09
August 11 , 2021 1466 days 549 0
உலகப் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலகப் பிரச்சினைகளை மேம்படுத்துவதில் பழங்குடியின மக்கள் மேற்கொள்ளும் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காகவும் இத்தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Leaving no one behind : Indigenous Peoples and the call for a new social contract”என்பதாகும்.
இத்தினமானது 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.