TNPSC Thervupettagam

உலகப் பாதுகாப்பு முன்னெடுப்பு

May 5 , 2022 1145 days 502 0
  • சீன அதிபர் ஜி ஜின்பிங், 2022 ஆம் ஆண்டின் ஆசிய வருடாந்திர மாநாட்டிற்கான போவா மன்றத்தில் ஒரு புதிய உலகப் பாதுகாப்பு முன்னெடுப்பினை முன்மொழிந்து உள்ளார்.
  • இந்த முன்னெடுப்பானது உலகில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பை ஊக்குவிக்கச் செய்வதும், ஒருதலை பட்சம் மற்றும் குழு அரசியல் மற்றும் தொகுதி நாடுகளின் மோதல் ஆகியவற்றை எதிர்ப்பதற்குமானதாகும்.
  • இந்த முன்னெடுப்பானது, அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் மூலோபாய உத்திகள், குவாட் அமைப்பு மற்றும் AUKUS (ஆஸ்திரேலியா - ஐக்கிய இராஜ்ஜியம் - அமெரிக்கா) பாதுகாப்பு ஒப்பந்தம் போன்ற மேற்கு நாடுகளின் சில முன்னெடுப்புகளை எதிர் கொள்வதை நோக்கமாகக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்