இது யுனெஸ்கோ மற்றும் ASI (இந்திய தொல்பொருள் ஆய்வு) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பத்திரப் படுத்தி அதனைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் ஆகும்.
இந்தியாவில் நினைவுச்சின்னங்கள், கோயில்கள் மற்றும் இயற்கைப் பூங்காக்கள் உட்பட 42 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Heritage under Threat from Disasters and Conflicts: Preparedness and Learning from 60 Years of ICOMOS Actions" என்பதாகும்.