உலகப் பாரம்பரிய வாரம் - நவம்பர் 19/25
November 29 , 2020
1720 days
543
- இது யுனெஸ்கோவால் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
- இது உயர்ந்த பாரம்பரியத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அதன் பாதுகாப்பிற்காகவும் வேண்டி அனுசரிக்கப்படுகிறது.
- இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 38 உலகப் பாரம்பரிய தளங்கள் உள்ளன.
- இதில் 30 கலாச்சார தளங்கள், 7 இயற்கை தளங்கள் மற்றும் ஒரு கலப்பு தளம் ஆகியன அடங்கும்.
Post Views:
543