புகைப்படக் கலையையும், அதன் ஊக்கமளிக்கக் கூடிய திறன், நினைவுகளைப் பாதுகாக்க மற்றும் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றலையும் கௌரவிப்பதே இதன் நோக்கமாகும்.
1839 ஆம் ஆண்டு லூயிஸ் டாகுரே என்பவரால் பாதரச ஆவி முறையில் எடுக்கப்பட்ட நிழற்படச் (டாகுரோடைப்) செயல்முறையானது கண்டுபிடிக்கப்பட்டதை இந்த நாள் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "My Favourite Photo" என்பதாகும்.