உலகப் புகைப்படத் தினம் – ஆகஸ்ட் 19
August 20 , 2019
2189 days
597
- ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று உலகப் புகைப்படத் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
- இது புகைப்படத்தின் கலை, கைவினை, அறிவியல் ஆகியவற்றை அனுசரிக்கின்ற வரலாற்றின் ஒரு வருடாந்திர உலகளாவியக் கொண்டாட்டமாகும்.

Post Views:
597