TNPSC Thervupettagam

உலகப் புகையிலைப் பயன்பாட்டின் போக்குகள் குறித்த அறிக்கை 2000-2025

November 21 , 2021 1360 days 550 0
  • உலக சுகாதார அமைப்பானது  உலகப் புகையிலைப் பயன்பாட்டின் போக்குகள் குறித்த 4வது அறிக்கையினை  வெளியிட்டது
  • தென்கிழக்கு ஆசியப் பகுதி நாடுகளானது புகையிலைப் பயன்பாட்டில்  மிக விரைவான வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • 2000 ஆம் ஆண்டில் ஆண்களிடையே சராசரியாக 50 % ஆக இருந்த புகைபிடிக்கும் பழக்கமானது 2020 ஆம் ஆண்டில் 25% ஆகக் குறைந்துள்ளது.
  • இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் 2025 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய தொற்றாநோய்க்கான  ஒரு செயல்திட்ட இலக்கை அடைவதற்காக புகையிலைப் பயன்பாட்டில்  ஒப்பீட்டளவில் 30% குறைப்பு என்ற ஒரு இலக்கை  அடைவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்