உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் 2025 - ஏப்ரல் 23
April 29 , 2025 191 days 147 0
இத்தினமானது மக்களிடையே வாசிப்பு மற்றும் எழுதுவது தொடர்பான ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
இத்தினமானது, இலக்கியம் மற்றும் அது சார்ந்தப் படைப்பாளிகளை மிகவும் நன்கு கொண்டாடுவதற்காக யுனெஸ்கோ அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இத்தினம் ஆனது வில்லியம் ஷேக்ஸ்பியர், மிகுவல் டி செர்வாண்டஸ் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோர் உள்ளிட்ட பல இலக்கிய ஜாம்பவான்களின் பிறந்த நாளுடன் ஒன்றி வருகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "The role of literature in achieving the Sustainable Development Goals (SDGs)" என்பதாகும்.