TNPSC Thervupettagam

உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் - ஏப்ரல் 23

April 23 , 2024 11 days 57 0
  • இந்த நாள் வாசிப்பு, வெளியீடு மற்றும் பல்வேறு அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாப்பதை ஊக்குவிக்கிறது.
  • இத்தினத்தன்று இலக்கியத்திற்கான நேசம் மற்றும் பாராட்டுக்கான அடையாளமாகப் புத்தகங்கள் மற்றும் ரோஜாக்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.
  • இது 1995 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் அறிவிக்கப்பட்டது மற்றும் 1996 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்