October 26 , 2025
                                                                          5 days 
                                      51
                                    
                                   
								   
                                
                                
                                    
	- புள்ளிவிவரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, உலகளவில் புள்ளி விவர நிபுணர்களை கௌரவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
- இது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப் பட்டது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Driving Change with Quality Statistics and Data for Everyone" என்பதாகும்.
 
 
                                 
                            
                                
                                Post Views: 
                                51