TNPSC Thervupettagam

உலகப் புவி தினம் 2025 - ஏப்ரல் 22

April 29 , 2025 13 hrs 0 min 20 0
  • இந்தத் தினமானது, கடந்த 53 ஆண்டுகளாக பல்வேறு கொள்கை வகுப்பாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் முந்தைய இலக்குகளில் ஆற்றியச் சாதனைகளை கௌரவிக்கும் விதமாக அனுசரிக்கப்பட்டது.
  • முதல் புவி தினம் ஆனது 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Our Power, Our Planet" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்