உலகப் பூச்சிகள் தினம் – ஜுன் 06
June 8 , 2021
1530 days
633
- உலகப் பூச்சிகள் தினமானது உலகப் பூச்சிகள் விழிப்புணர்வு தினம் எனவும் அழைக்கப் படுகிறது.
- உலகப் பூச்சிகள் தினமானது சீனப் பூச்சிகள் கட்டுப்பாட்டு கூட்டமைப்பினால் தொடங்கப் பட்டதாகும்.
- முதல் உலகப் பூச்சிகள் தினமானது 2017 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

Post Views:
633