இந்தத் தினமானது அடெலி பெங்குவின்களின் வடக்கு நோக்கிய இடம்பெயர்வுக்கான தொடக்கத்தைக் குறிக்கிறது.
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 17 முதல் 20 வரையிலான பெங்குவின் இனங்களில் அடேலி பெங்குவினும் ஒன்றாகும்.
குளிர்காலத்தில், அவை உணவிற்கான மிகவும் சிறந்த அணுகலுக்காக வடக்கு நோக்கி நகர்கின்றன என்பதோடு கோடைகாலத்தில், கூடு கட்டுவதற்காக அண்டார்டிகாவின் கடலோர கடற்கரைகளுக்கு அவை திரும்புகின்றன.
அடையாளம் காணப்பட்ட சுமார் 17 இனங்களில், 10 இனம் இனங்கள் ஆனது IUCN அமைப்பினால் அருகி வரும் நிலையில் உள்ள இனங்களாக வகைப்படுத்தப் பட்டு உள்ளன மேலும் மூன்று இனங்கள் அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.