TNPSC Thervupettagam

உலகப் பெருங்கடல் தினம் 2025 - ஜூன் 08

June 15 , 2025 15 hrs 0 min 14 0
  • இந்தத் தினமானது முதன்முதலில் 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் முன்மொழியப்பட்டது.
  • இது அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் வளமானப் பெருங்கடல் மற்றும் நீடித்த நிலையான பருவநிலைக்கான கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கிறது.
  • பிரான்சில் உள்ள நைஸ் நகரில் இந்த ஆண்டின் உலகளாவிய அனுசரிப்பு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Wonder: Sustaining what sustains us" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்