June 10 , 2026
3 days
60
- பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் கடல் வளங்களின் நிலையான பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பெருங்கடல்கள் பூமியின் மேற்பரப்பில் 70%-க்கும் அதிகமான பகுதியை உள்ளடக்கியதுடன், இந்த கிரகத்தின் ஆக்ஸிஜனில் குறைந்தது 50%-ஐ உற்பத்தி செய்கின்றன.
- மனிதர்களால் உருவாக்கப்படும் கார்பன் டை ஆக்சைடில் சுமார் 30%-ஐ பெருங் கடல்கள் உறிஞ்சுவதன் மூலம், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைக்க உதவுகின்றன.
- கடல் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், உலகளவில் பெருங் கடல்களின் நிலையான நிர்வாகத்தை ஊக்குவிப்பதையும் இந்த நாள் வலியுறுத்துகிறது.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Reimagine: Beyond the World We Know, a New Relationship with Our Ocean” என்பதாகும்.
Post Views:
60