உலகப் பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் அறிக்கை
February 1 , 2021 1667 days 934 0
இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு, ஐந்து ஐக்கிய நாடுகளின் பிராந்திய பொருளாதார ஆணையங்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை இணைந்து வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் 2021 ஆம் ஆண்டில் 7.3 சதவீதமாக வளரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.