TNPSC Thervupettagam

உலகப் பொருளாதார மன்றத்தின் ‘நிலையான மேம்பாட்டின் தாக்கம்’ குறித்த உச்சி மாநாடு – 2021

August 26 , 2021 1444 days 602 0
  • உலகப் பொருளாதார மன்றத்தின் ‘நிலையான மேம்பாட்டின் தாக்கம்’ குறித்த ஒரு வருடாந்திர உச்சி மாநாடானது சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 20 முதல் 23 வரை நடைபெற உள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த ஆண்டிற்கான இந்த உச்சி மாநாட்டை சமமான, உள்ளார்ந்த மற்றும் நிலையான மீள்வினை வடிவமைத்தல்என்ற ஒரு கருப்பொருடன் நடத்துகிறது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்