உலகப் பொருளாதார மன்றத்தின் ‘நிலையான மேம்பாட்டின் தாக்கம்’ குறித்த உச்சி மாநாடு – 2021
August 26 , 2021 1544 days 638 0
உலகப் பொருளாதார மன்றத்தின் ‘நிலையான மேம்பாட்டின் தாக்கம்’ குறித்த ஒரு வருடாந்திர உச்சி மாநாடானது சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 20 முதல் 23 வரை நடைபெற உள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த ஆண்டிற்கான இந்த உச்சி மாநாட்டை “சமமான, உள்ளார்ந்த மற்றும் நிலையான மீள்வினை வடிவமைத்தல்” என்ற ஒரு கருப்பொருடன் நடத்துகிறது.