TNPSC Thervupettagam

உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை 2025

October 20 , 2025 16 hrs 0 min 8 0
  • சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆனது 2025–26 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக் (GDP) கணிப்பை 6.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • இது 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அதன் முந்தைய கணிப்பை விட 20 அடிப்படைப் புள்ளிகள் அதிகமாகும்.
  • IMF ஆனது 2026–27 ஆம் ஆண்டிற்கான அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மதிப்பீட்டை 6.2 சதவீதமாகக் குறைத்துள்ளது என்பதோடு இது முந்தைய கணிப்பை விட 20 அடிப்படைப் புள்ளிகள் குறைவாகும்.
  • அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதிக்கான பயன் திறன்/பயனுள்ள வரி விகிதம் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 35.8 சதவீதத்தை எட்டியது.
  • ரஷ்யாவின் எண்ணெயை இந்தியா வாங்கியதால் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்