TNPSC Thervupettagam

உலகப் போட்டித் தன்மை குறியீடு

June 20 , 2021 1501 days 683 0
  • உலகப் போட்டித் தன்மை குறியீடானது மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தினால் தொகுத்து வெளியிடப்படுகிறது.
  • இது உலகப் பொருளாதாரங்கள் மீது கோவிட்-19 தொற்று ஏற்படுத்திய தாக்கத்தை ஆய்வு செய்கிறது.
  • 64 நாடுகளுள் இந்தியா 43வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இதில் ஸ்விட்சர்லாந்து முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • அதனைத் தொடர்ந்து ஸ்வீடன் (2வது), டென்மார்க் (3வது), நெதர்லாந்து (4வது) மற்றும் சிங்கப்பூர் (5வது) ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்