December 17 , 2025
2 days
28
- செயற்கை நுண்ணறிவில் உலகின் மூன்றாவது மிகவும் போட்டித் தன்மை வாய்ந்த நாடு இந்தியா ஆகும்.
- இது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் உலகளாவிய AI ஆற்றல் கருவியை அடிப்படையாகக் கொண்டது.
- இந்தியா 21.59 மதிப்பெண்களைப் பெற்று, அமெரிக்கா (78.6) மற்றும் சீனா (36.95) ஆகியவற்றிற்கு அடுத்தப்படியாக உள்ளது.
- இந்தத் தரவரிசை திறமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முதலீடு, கொள்கை, உள் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத் தாக்கம் போன்ற பல காரணிகளைக் கருத்தில் கொள்கிறது.
- தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஐக்கியப் பேரரசு மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளை விட இந்தியாவின் மதிப்பெண் அதிகமாக உள்ளது.

Post Views:
28