TNPSC Thervupettagam

உலகளாவிய LEED சான்றிதழ்கள்

February 12 , 2026 13 hrs 0 min 27 0
  • 2025 ஆம் ஆண்டில் LEED-சான்றளிக்கப்பட்ட கட்டிடப் பரப்பின் அடிப்படையில் அமெரிக்கா அல்லாத நாடுகளில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது
  • அமெரிக்கா 50 மில்லியன் மொத்தச் சதுர மீட்டருக்கும் அதிகமான சான்றளிக்கப்பட்ட இடத்துடன் முன்னணியில் உள்ளது.
  • 26 மில்லியன் GSM மில்லியன் மொத்தச் சதுர மீட்டருடன் (GSM) சீனா அமெரிக்கா அல்லாத நாடுகளில் முதலிடத்தில் உள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து 16 மில்லியன் GSM உடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியா LEED செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு (O+M) சான்றிதழ்களில் அதிக வளர்ச்சியைக் காட்டியது என்ற நிலையில் மேலும் தற்போதுள்ள கட்டிடங்களின் செயல் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • LEED என்பது ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பில் தலைமைத்துவத்தைக் குறிக்கிறது என்ற நிலையில் இது அமெரிக்கப் பசுமைக் கட்டிட கவுன்சிலால் (USGBC) நிர்வகிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்