December 20 , 2019
1961 days
685
- சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் முதலாவது உலகளாவிய அகதிகள் மன்றத்தின் கூட்டமானது நடைபெற்றது.
- இது சுவிட்சர்லாந்து அரசுடன் இணைந்து ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனத்தினால் (United Nations Refugee Agency - UNHCR) நடத்தப் பட்டது.
- உலகளாவிய அகதிகள் மன்றமானது UNHCRன் ஒரு பகுதியாகும். இது அகதிகளுக்கான உலகளாவிய ஒருங்கிணைப்பு (நெருங்கிய) ஒப்பந்தத்தால் வழி நடத்தப் படுகின்றது.
- UNHCR ஆனது 1950 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் உள்ளது.

Post Views:
685