TNPSC Thervupettagam

உலகளாவிய அணுகல் விழிப்புணர்வு தினம் (GAAD) 2025 - மே 15

May 18 , 2025 2 days 18 0
  • இது ஆண்டுதோறும் மே மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
  • எண்ணிம அணுகல்/உள்ளடக்கம் மற்றும் பல்வேறு மாற்றுத்திறன் உள்ளவர்கள் பற்றி அனைவரும் பேசவும், சிந்திக்கவும், கற்றுக் கொள்ளவும் செய்வதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது, இந்த நாளில் 'உள்ளடக்கிய வகையிலான இந்தியா உச்சி மாநாட்டை' புது டெல்லியில் ஏற்பாடு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்