TNPSC Thervupettagam

உலகளாவிய அணுசக்தி கூட்டாண்மை மையம்

August 13 , 2025 15 hrs 0 min 32 0
  • GCNEP ஆனது 17 நாடுகள் மற்றும் IAEA உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
  • உலகளாவிய அணுசக்தி கூட்டாண்மை மையம் (GCNEP) ஆனது, அணுசக்தித் துறையின் (DAE) கீழ் உள்ள ஆறாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலகு ஆகும்.
  • அணுசக்தித் துறையில், திறன் மேம்பாடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பில் GCNEP கவனம் செலுத்துகிறது.
  • பாதுகாப்பான மற்றும் நிலையான அணுசக்தியை ஊக்குவிப்பதற்காக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உள்ளிட்ட உலகளாவிய பங்குதாரர்களுடன் இது இணைந்து செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்