உலகளாவிய அயோடின் குறைபாடு கோளாறுகள் தடுப்பு நாள் - அக்டோபர் 21
October 25 , 2023 794 days 312 0
நமது ஆரோக்கியத்தில் அயோடினின் முக்கிய பங்கினைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக இந்த தினமானது அர்ப்பணிக்கப்படுகிறது.
நமது உடல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கினை வகிக்கும் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்குத் தேவையான அத்தியாவசிய தாதுக்களை அயோடின் கொண்டுள்ளது.
தைராய்டு சுரப்பிகளின் வீக்கம் (காய்ட்டர்), சோர்வு, மெதுவான வளர்சிதை மாற்றத்தால் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், முகத்தில் வீக்கம், தசை பலவீனம், வறண்ட சருமம் போன்ற அறிகுறிகளின் மூலம் அயோடின் குறைபாடானது வெளிப் படுகிறது.