January 10 , 2026
13 days
79
- சீனா தனது நான்கு உலகளாவிய முன்னெடுப்புகளின் மையமாக அதன் உலகளாவிய ஆளுகை முன்னெடுப்பினை (GGI) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
- GGI என்பது தற்போதுள்ள உலகளாவிய ஆளுகை அமைப்பை சீர்திருத்துவதற்கான சீனாவின் முன்மொழிவாகும்.
- இது உலகளாவிய ஆளுகையை உள்ளடக்கியதாகவும், பிரதிநிதித்துவமாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சர்வதேச முடிவெடுத்தல் நடவடிக்கையில் வளர்ந்து வரும் நாடுகளின் அதிக அளவுப் பங்கேற்பிற்கு GGI அழைப்பு விடுக்கிறது.
- இது சர்வதேச நிறுவனங்களின் சீர்திருத்தம் மற்றும் பருவநிலை மாற்றம், வர்த்தகம், நிதி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆதரிக்கிறது.
- உலகமயமாக்கலின் நன்மைகள் அனைத்து நாடுகளையும் மக்களையும் சென்று அடைவதை உறுதி செய்வதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
79