TNPSC Thervupettagam

உலகளாவிய இந்தியச் சிந்தனை

January 17 , 2020 2003 days 630 0
  • “உலகளாவிய இந்தியச் சிந்தனை” குறித்த சர்வதேச மாநாடு கோழிக்கோட்டில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நடைபெற்றது.
  • இந்த மாநாடானது உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறுவதற்கு இந்தியாவின் சிந்தனைகளை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • இந்தியாவின் சத்யம் (உண்மை), நித்யம் (நிலைத்தன்மை) மற்றும் பூர்ணம் (முழுமை) ஆகிய மூன்று சிந்தனைகளும் உலக நாடுகளை இந்தியாவை நோக்கி ஈர்க்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்