இதைப் பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு இது "கோவிட் -19 தொற்றுக்குப் பிறகு உணவு அமைப்பு முறைகளை மாற்றுவது" (Transforming Food Systems After COVID-19) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
சுமார் 95 மில்லியன் மக்கள், பெரும்பாலும் ஆப்பிரிக்காவில், தீவிர வறுமையில் வாழ்கின்றனர்.