கரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயால் தேவைப்படும் உடல் ரீதியான சமூக விலகல் தேவைகளுக்கு பெரிதும் உதவக்கூடிய ஒரு மென்பொருளை பம்பாய் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது உருவாக்கியுள்ளது.
இந்த மென்பொருளுக்கு உலகளாவிய உதவி (WWH) என்று பெயரிடப்பட்டுள்ளது, இது மருத்துவ உதவி தேவைப்படும் நபர்களை மருத்துவர்கள் போன்ற உதவியாளர்களுடன் இணைக்கப் பயன்படுகிறது.