TNPSC Thervupettagam

உலகளாவிய உயிரி எரிசக்தி உற்பத்தித் தரவரிசை 2026

February 9 , 2026 7 days 61 0
  • 2026 ஆம் ஆண்டில், உயிரி எரிசக்தி உற்பத்தியில் அமெரிக்கா உலகில் முதலிடம் பிடித்தது.
  • உயிரி எரிசக்தியானது மரம், விவசாயக் கழிவுகள், உணவுக் கழிவுகள் மற்றும் விலங்குகளின் சாணம் போன்ற கரிமப் பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப் படுகிறது.
  • கரும்பிலிருந்து பயோ எத்தனால் உற்பத்தி செய்வதன் காரணமாக பிரேசில் இதில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • இதில் இந்தோனேசியா மூன்றாம் இடத்திலும், அதைத் தொடர்ந்து சீனா நான்காம் இடத்திலும் உள்ளன.
  • உலகளாவிய உயிரி எரிசக்தி உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது.
  • உயிரி எரிசக்தி என்பது ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும், ஏனெனில் கரிமப் பொருட்களை மீண்டும் உருவாக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்