TNPSC Thervupettagam

உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவு வாரம் 2025

October 28 , 2025 3 days 42 0
  • இது அனைவருக்கும் ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவில் (MIL) விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் முன்னேற்றத்தைக் கொண்டாடுவதையும் நோக்கமாக கொண்டு ள்ளது.
  • இந்த வார அளவிலான அனுசரிப்பானது, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு யுகத்தில் ஊடகம் மற்றும் தகவல்களின் பொறுப்பான, நெறிமுறை மற்றும் தகவலறிந்தப் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Minds Over AI: MIL in Digital Spaces" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்