2025 ஆம் ஆண்டு உலகளாவிய எரிசக்தித் தலைவர்களின் உச்சி மாநாடு (GELS) ஆனது ஒடிசாவின் பூரியில் தொடங்கப்பட்டது.
GELS என்பது மாநிலங்களுக்கிடையேயான நீண்டகால எரிசக்தி ஒத்துழைப்புக்கான இந்தியாவின் முதல் தளமாகும் என்பதோடுஇது உலகளாவிய COP உச்சி மாநாட்டை மாதிரியாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Powering India: Sufficiency, Balance, Innovation" என்பதாகும்.
2025 ஆம் ஆண்டு உச்சி மாநாட்டின் முக்கிய நோக்கம் போதிய அளவிலான ஆற்றல், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதாகும்.