TNPSC Thervupettagam

உலகளாவிய கடவுச்சீட்டு குறியீடு 2026

July 10 , 2026 8 days 108 0
  • உலகளாவிய கடவுச்சீட்டு குறியீடு (GPI) 2026 இல் இந்தியாவின் தரவரிசை 125 வது இடத்திற்குச் சரிந்துள்ளதுடன் இது முந்தைய ஆண்டை விட ஒரு இடம் சரிந்துள்ளது.
  • இந்தக் குறியீட்டை குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ் (GCS) வெளியிடுகிறது மற்றும் இயக்கம், முதலீடு மற்றும் வாழ்க்கைத் தர நன்மைகள் அடிப்படையில் கடவுச் சீட்டுகளை தரவரிசைப்படுத்துகிறது.
  • மேம்பட்ட இயக்கம் (50%), முதலீடு (25%) மற்றும் வாழ்க்கைத் தரம் (25%) ஆகிய வகைகளின் கீழ் 14 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி கடவுச்சீட்டுகளை இது மதிப்பீடு செய்கிறது.
  • உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம் (WEF) மற்றும் நிலையான வளர்ச்சி அறிக்கை போன்ற நிறுவனங்களின் தரவுகளை இந்தக் குறியீடு பயன்படுத்துகிறது.
  • 2026 ஆம் ஆண்டுக் குறியீட்டில் ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பின்லாந்து, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகியவை மிகவும் வலுவான கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்