உலகளாவிய சூரிய சக்தி குழுமத்தின் முதல் இந்திய தலைவர்
January 9 , 2019 2472 days 825 0
இந்திய தேசிய சூரிய ஆற்றல் கூட்டமைப்பின் தலைவரான பிரணவ் R மேத்தா உலகளாவிய சூரிய ஒளிக் குழுவின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
இவர் இந்தியாவின் சூரிய ஒளி மனிதர் என குறிக்கப்படுகிறார்.
சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற உலக எதிர்கால ஆற்றல் மாநாட்டின் ஒரு பகுதியாக சோலார் ப்யுச்சர் டுடே என்ற அமைப்பால் இவருக்கு ’Visionary Disruptor Award’ என்ற விருது வழங்கப்பட்டது.