TNPSC Thervupettagam

உலகளாவிய சோடியம் அளவுக்குறியீடு

April 29 , 2024 18 days 131 0
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது, அதன் இரண்டாவது உலகளாவிய சோடியம் அளவுக் குறியீடுகளை வெளியிட்டுள்ளது.
  • இது சோடியம் உட்கொள்வதைக் குறைப்பதில் உள்ள முன்னேற்றத்தை மதிப்பிடச் செய்வதற்கும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் தொடர்பான நாள்பட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப் படும் சோடியம் உள்ளடக்கத்திற்கான அளவுக் குறியீட்டு மதிப்புகளின் புதுப்பிக்கப்பட்டப் பட்டியல் ஆகும்.
  • 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின் முதல் உலகளாவிய சோடியம் அளவுக் குறியீடு ஆனது, வெவ்வேறு உணவு வகைகளுக்கான 10 முன் தீர்மானிக்கப்பட்ட அளவுக் குறியீடுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்