TNPSC Thervupettagam

உலகளாவிய டிஜிட்டல் பொருளடக்க சந்தை (GDCM - Global Digital Content Market) மாநாடு 2018

November 18 , 2018 2454 days 730 0
  • உலகளாவிய டிஜிட்டல் பொருளடக்க சந்தை (Global Digital Content Market-GDCM) மாநாடு 2018 ஆனது ‘ஆசியா பசிபிக் பிராந்தியத்தில்‘ கவனம் கொண்டுள்ள வகையில் புது டெல்லியில் நடைபெற்றது.
  • தொழில்துறை பங்குதாரர்கள் ஒன்றிணையவும், திரைப்படம், இசை, விளையாட்டு மற்றும் படைப்பாற்றல் துறைகளில் புதிய அணுகுமுறைகளில் விவாதிக்கவும் ஒரு மேடையை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையால் (DIPP – Department of Industrial Policy and Promotion) ஏற்பாடு செய்யப்பட்டது.
  • திரைப்படங்கள், இசை மற்றும் ஊடகங்களில் மிகவும் வலுவான ஆக்கப் பூர்வமான தொழில்துறையைக் கொண்டிருப்பதன் காரணமாக இம்மாநாட்டினை நடத்தும் நாடாக இந்தியாவானது உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்