உலகளாவிய டிஜிட்டல்மயமாக்கல் நடவடிக்கையில் புதிய சாதனை
February 21 , 2024 542 days 360 0
"இந்திய அரசின் டிஜிட்டல் பொருளாதார நிலை குறித்த அறிக்கை, 2024" என்ற அறிக்கையானது, டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஆலோசனை வழங்கீட்டுக் குழுவான இந்திய சர்வதேச பொருளாதார உறவுகள் சபையினால் (ICRIER) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளின்படி, உலகின் மூன்றாவது பெரிய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடாக இந்தியா தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.
இது அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய தொழில்நுட்ப திறன் மிகு நாடுகளுக்கு அடுத்த படியாக உள்ளது.