January 22 , 2026
19 days
53
- அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை வாய்ப்புகள் மற்றும் நோயாளிப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
- இந்த நாள் 1964 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் வெற்றிகரமான ஆஞ்சியோ பிளாஸ்டியை நினைவு கூர்கிறது.
- இந்தச் செயல்முறை தடுப்பு ஊடு கதிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் சார்லஸ் டாட்டரால் செய்யப்பட்டது.
- தடுப்பு ஊடுகதிரியல் (IR) படம் மூலம் வழி காட்டப்பட்ட, குறைந்தபட்ச ஊடுருவும் நடைமுறைகளைப் பயன்படுத்துகிறது.
- இரத்தக் குழாய் நோய்கள், புற்றுநோய், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் வலி பாதிப்புகளுக்குச் சிகிச்சையளிக்க IR உதவுகிறது.
Post Views:
53