உலகளாவிய திறன்கள் குறியீடு – 2020
July 20 , 2020
1749 days
724
- இது உலகின் மிகப்பெரிய நிகழ்நேர (ஆன்லைன்) கற்றல் தளமான “கோர்சேரா”வினால் தயாரிக்கப் பட்டுள்ளது.
- இது 60 நாடுகளுக்கான திறன் செயல்பாடுகளை அளவிடுகின்றது.
- இந்தியாவானது அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையின் காரணமாக வர்த்தக மற்றும் தொழில்நுட்பத்தில் மற்ற நாடுகளை விட இந்தியா முன்னிலையில் உள்ளது.
Post Views:
724