TNPSC Thervupettagam

உலகளாவிய தொடக்க நிறுவனங்கள் சூழல் குறியீடு – 2021

July 3 , 2021 1505 days 630 0
  • 2021 ஆம் ஆண்டு உலகளாவிய தொடக்க நிறுவனங்கள் சூழல் குறியீட்டில் இடம் பெற்றுள்ள முதல் 100 நாடுகளில் இந்தியா 20வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இந்தக் குறியீடானது ஸ்டார்ட் அப் பிளிங்க் (Startup Blink) எனும் அமைப்பினால் வெளியிடப் படுகிறது.
  • தற்போது இந்தியாவில் 43 நகரங்கள், உலகளவிலான முதல் 1000 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
  • பெங்களூரு (10வது), புதுடெல்லி (14வது) மற்றும் மும்பை (16வது) ஆகியவை முதல் 20 இடங்களில் உள்ளன.
  • அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், இஸ்ரேல், கனடா மற்றும் ஜெர்மனி ஆகியவை இந்த ஆண்டும் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்