TNPSC Thervupettagam

உலகளாவிய தொழில் முனைவோர் கண்காணிப்பு அறிக்கை

February 16 , 2022 1208 days 562 0
  • புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகள் அடங்கியப் பட்டியலின் முதல் ஐந்து இடங்களில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
  • இது 2021/2022 ஆம் ஆண்டு உலகளாவியத் தொழில்முனைவோர் கண்காணிப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
  • சவுதி அரேபியா முதல் இடத்திலும் அதைத் தொடர்ந்து நெதர்லாந்து & ஸ்வீடன் ஆகிய நாடுகளும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்