TNPSC Thervupettagam

உலகளாவிய புதிய தொழில்துறை முதலீட்டுப் பங்கீடு

October 15 , 2026 10 days 95 0
  • ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 2026 ஆம் ஆண்டு வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அறிக்கை இந்தியாவின் முதலீட்டுப் பங்கு மற்றும் பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
  • 2020-2025 காலகட்டத்தில் உலகளாவிய பசுமைவெளி முதலீட்டில் இந்தியா 5.7% பங்கை கொண்டுள்ளது. அதே வேளையில் சீனாவின் பங்கு 2.8% ஆக உள்ளது.
  • இந்தியா 2008-2021 காலகட்டத்தில் 1,416 தொழில்துறைக் கொள்கை நடவடிக்கைகளையும், 2022-2025 காலகட்டத்தில் 707 நடவடிக்கைகளையும் செயல்படுத்தியுள்ளது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 2026 ஆம் ஆண்டில் 7.3% ஆகவும், 2027 ஆம் ஆண்டில் 6.8% ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் குடும்ப நுகர்வு வளர்ச்சியானது 2026 ஆம் ஆண்டில் 6.9% ஆகவும், 2027 ஆம் ஆண்டில் 5.6% ஆகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்