TNPSC Thervupettagam

உலகளாவிய புத்த மாநாடு

September 19 , 2021 1426 days 583 0
  • 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பீகாரின் நாளந்தாவில் முதல் உலகளாவிய புத்த மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது.
  • இந்தக் கல்வி மாநாடானது இந்தியாவின் கலாச்சார உறவுகளுக்கான மன்றத்தால் ஏற்பாடு செய்யப்படும்.
  • இந்த உலகலாவிய மாநாட்டை முன்னிட்டு இந்தியாவில் (தெலுங்கானா, சாரநாத், கேங்டாக் மற்றும் தர்மசாலா) மற்றும் வெளிநாடுகளில் (ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் கம்போடியா) நான்கு பிராந்திய மாநாடுகள் ஏற்பாடு செய்யப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்