உலகளாவிய மின்சார வாகனக் கண்ணோட்ட அறிக்கை
May 3 , 2021
1565 days
655
- சர்வதேச எரிசக்தி முகமையானது (IEA - International Energy Agency) சமீபத்தில் உலகளாவிய மின்சார வாகனக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்டது.
- இந்த அறிக்கையின்படி
- 2020 ஆம் ஆண்டில் 3 மில்லியன் புதிய மின்சார கார்கள் பதிவு செய்யப் பட்டு உள்ளன.
- இது 2019 ஆம் ஆண்டில் பதிவானதை விட 41% அதிகமாகும்.
- உலகிலேயே அதிக எண்ணிக்கையில் ஹைட்ரஜன் கார்களை விநியோகம் செய்துள்ள நாடு தென் கொரியாவாகும்.
- 2030 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள கார்களில் 30% கார்கள் மின்சார கார்களாக இருக்கும்.
Post Views:
655