உலகளாவிய மீத்தேன் உறுதிமொழியானது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 26வது பங்குதாரர்கள் பருவநிலை மாநாட்டின் போது வெளியிடப் பட்டது.
இந்த உறுதிமொழியானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஒரு முயற்சியாகும்.
இந்த உறுதிமொழியானது மீத்தேன் உமிழ்வின் அளவினை 2020 ஆம் ஆண்டு அளவை விட 2030 ஆம் ஆண்டுக்குள் 30% வரை குறைக்கும் நோக்கத்துடன் அறிவிக்கப் பட்டு உள்ளது.
இந்த உறுதிமொழியானது வளிமண்டலத்தில் மீத்தேன் 2வது மிகுதியான பசுமை இல்ல வாயுவாகத் திகழ்வதால் மிகவும் முக்கியமானதாகும்.