மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் 2021 ஆம் ஆண்டு உலகளாவிய யோகா மாநாட்டில் உரையாற்றினார்.
இந்த நிகழ்வானது இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்தியக் கலாச்சார உறவுகள் மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து “மோக்சயதன் யோக் சன்சதன்” எனும் ஒரு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வானது 2021 ஆம் ஆண்டின் ஜுன் 21 ஆம் தேதியில் வரும் 7வது சர்வதேச யோகா தினத்தைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.